நீராவி எஞ்சின்.
ரெயில் பயணம்
எப்போதும் சுகமே!
நீராவி எஞ்சின் புகைவண்டி பயணம் தனி அனுபவம்!
எஞ்சின் ஸ்டேஷின் நுழையும் போதே
வண்டி சாவியை
லாவகமாக வாங்கி
பழைய சாவியை வீசுவது அப்பப்ப
பார்க்க கண்
கொள்ளாகாட்சி!
இன்றைய தலைமுறையினர் மிஸ்ஸிங் இது!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்
அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)