பிறந்தால் குழந்தை
இறந்தால் பிணம்
இடையில் எங்கே வந்தது சாதி??
ஆண்-பெண் பேதம் கூட
வேண்டாமடா சாமி !
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
பிறந்தால் குழந்தை
இறந்தால் பிணம்
இடையில் எங்கே வந்தது சாதி??
ஆண்-பெண் பேதம் கூட
வேண்டாமடா சாமி !
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)