புன்னகை பூத்த
உதடுகளில் தெரிவதில்லை
மனதின் வலிகள்?
அந்த பொம்மை முகமூடிகளை
எங்கு போய் தேடுவேன்?!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
புன்னகை பூத்த
உதடுகளில் தெரிவதில்லை
மனதின் வலிகள்?
அந்த பொம்மை முகமூடிகளை
எங்கு போய் தேடுவேன்?!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)