புரோட்டீன் குடும்பம் …
நோய்கள் எதிர்த்து …
உடல் வலு கூட்டி…
திறம்பட இயங்க…..
அதிலும் வெண் சோறு
நெய்யில் பிணைய …
ஊடே கலந்த பருப்பு….
முதல் கவளம்
உணவு கொள்ளும்
குழந்தையின் வலுவதன்
ஆதாரம்….
துவரையே நீதான்
புரதங்களின்
பிரதிநிதியோ?
நாபா.மீரா
புரோட்டீன் குடும்பம் …
நோய்கள் எதிர்த்து …
உடல் வலு கூட்டி…
திறம்பட இயங்க…..
அதிலும் வெண் சோறு
நெய்யில் பிணைய …
ஊடே கலந்த பருப்பு….
முதல் கவளம்
உணவு கொள்ளும்
குழந்தையின் வலுவதன்
ஆதாரம்….
துவரையே நீதான்
புரதங்களின்
பிரதிநிதியோ?
நாபா.மீரா