படம் பார்த்து கவி: பொன்னாய்

by admin 3
17 views

பொன்னாய் தகதகக்கும் புலியே!
வேட்டையில் நீ வித்தகனே!
வெள்ளை என்றாலும்
மஞ்சளேன்றாலும், உன் குணம் என்னவோ,
பிடித்து அடித்து கொல்வதே!
நெருப்பாய் மின்னும் கண்ணும்;
இளஞ்சிவப்பு வண்ண உடலும்; வெண்ணிற வண்ண பாதமும்;  அழகுக்குள் ஆபத்து நீ!
பூனையின் இனத்தின் வேட்டையனே!


இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!