பொன்னிற வானம்…
வசப்படுத்தும் மாலை…
நீலக்கடல் அழகாய் பொங்க…
மர நாற்காலி இரண்டும் தனிமையில் இருக்க…
மேஜை மீது பூக்கள்
மௌனமாய் புன்னகைக்க…
அலைகளின் நுரை மெதுவாய் உரசி விளையாட…
வெண்மை துகில் காற்றில் அசைந்தாட…
இயற்கையின் அமைதி… ஆர்ப்பரிக்கும் மனதை வசப்படுத்தும்…
ரம்யமான அந்திப்பொழுது.
திவ்யாஸ்ரீதர் 🖋