பொம்மை கூட -உயிருள்ள
உண்மை ஆகும்
நீ அருகே சென்று
தோள் சாயும் போது!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
பொம்மை கூட -உயிருள்ள
உண்மை ஆகும்
நீ அருகே சென்று
தோள் சாயும் போது!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)