படம் பார்த்து கவி: பொழுது

by admin 1
34 views

பொழுது புலரும் காலையா
அந்தி சாயும் மாலையா
உந்தன் ஒளிக்கற்றை எம்மை ஈர்கிறதே
முடிவில்லா பயணமாய் உந்தன் இடம் தேடி எந்தன் மனம்…

Banu

You may also like

Leave a Comment

error: Content is protected !!