மழை சாரல், மனம் தழுவ,
மனதில் ஒரு மோனம் குடிகொள்ள.
அழகிய கூந்தல் நீராட,
அவள் இதயம் பக்தியில் திளைக்க.
கைகளில் தவழும் பிரார்த்தனை,
கண்ணுக்குள் நிறைந்த சாந்தம்.
இயற்கையின் வரமாய் மழை பொழிய,
இவளின் தேடல் முடிவுபெற.
இ.டி.ஹேமமாலினி
படம் பார்த்து கவி: மழை
previous post