படம் பார்த்து கவி: மவுசு அதிகம்

by admin 1
130 views

மவுசு அதிகம்..!
உனக்கு
மவுசு அதிகம்..
உன்
பெருமை அதிகம்.
அதனால்
அல்லவோ
நீ
என்ன
பெரிய பருப்பா…?
என
நக்கல்.

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!