முஷ்டி உயர்த்துதல் வலு சேர்த்தல்
குஷ்டிக்காக அல்ல சக்தி தெரிவித்தல்
அநீதியை
உறுதியாக எதிர்த்த லின் வெளிப்பாடு
வெற்றி ஈட்டலுக்கான நல்ல குறியீடு
போராளிகளுக்கு நல்லதோர் ஊக்க சக்தி
அனைவர்க்கும் தேவையான நல்ல புத்தி
..பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: முஷ்டி
previous post
