படம் பார்த்து கவி: யாருக்கும்

by admin 1
23 views

யாருக்கும் யாரையும் எளிதில் பிடித்துவிடுவதில்லை.

ஒருவருக்கு பிடித்திருந்தால் மற்றவருக்கு பிடிப்பதில்லை .

இருவருக்கும் பிடித்ததல்
பெற்றோருக்கு பிடிப்பதில்லை.

எல்லோருக்கும் பிடித்தாலோ என்னமோ
கடவுளுக்கு பிடிப்பதில்லை

ஆனால்,
என்றோ ஒரு நாள்
எல்லோருக்கும் பிடித்த
ஒரு வாழ்க்கை அமைந்து

சரியான ஒருவரின் வருகை
இருவர் வாழ்வையும்
ஒளிமயமக்கி விடும்.
🥰🥰🥰🥰🥰🥰

  • மஞ்சு –

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!