- ரசிக்கும் சீமானே *
இயற்கையின் அழகை ரசிக்க செயற்கை பிம்பங்களுக்கும் எத்தனை ஆசையோ,;
கிளையின் துணையில்
தூவான சாரலின் துளிகளை
சுமந்தவாரு இயற்கையை
ஆராதித்து கொண்டிருக்கும்
வட்ட வடிவ பிம்பங்களே
முகமுடியின்றி மூக்கின் மேல்
சிம்மாசனமிட்டு கண்கலை
குளிர்வித்து உலகை
ரசிக்க வைக்கும்
ரசிக்கும் சீமானே
உன் மேல் காதல்
கொள்ளாதவர் இவர்,;!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)