படம் பார்த்து கவி: வலி தீர்த்து தீர்த்தமளிக்கும்

by admin 3
143 views

இருள் வானின்
வலியகற்றும் ஒற்றை விழி
தண்ணெனும் நிலவு
மானுடன் வலியால்
பலம் இழக்கின்ற போது
வலி தீர்த்து தீர்த்தமளிக்கும்
குளிர்ந்த ஒற்றைச் சிறு குன்று!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!