படம் பார்த்து கவி: வாழும்

by admin 3
4 views

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் கற்பிக்கும் அரண்
அழகியல்வாதத்துடன் எழில்மிகு தோற்றமாய் ஜொலித்து நிற்க
பார்த்துப் பரவசப்பட்டனர்
இல்லத்தரசிகள்…
சமைக்கப்படும் தடயமில்லாமல்
தயக்கத்துடன்
இல்லமதில் வடிவமைக்கப்பட்ட
நோக்கத்தை
நோட்டமிட்டு நொந்துபோன
சமயலறை!!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!