படம் பார்த்து கவி: விரிந்து

by admin 3
0 views

விரிந்து கிடக்கும் விசும்பு, மின்னி ஜொலிக்கும் விண்மீன்கள்! அண்டவெளியின் ஆழம், அரியா ரகசியங்களின் தாழ்வாரம்!
கோள்கள் சுற்றி சுழல, நட்சத்திரங்கள் ஒளிரும் தீபங்கள்!
கருத்துலையின் ஈர்ப்பு, காலவெளியின் மறைப்பு!
பூமி சிறு புள்ளி,
பிரபஞ்சம் ஒரு துளி! மனிதனின் ஆர்வங்கள்,
அறிவியலின் தேடல்கள்!
புது கிரகங்களின் தேடல், வேற்றுகிரகவாசிகளின் ஊடல்!
பிரபஞ்சம் என்பது மர்மம்,
முழுதும் அறிய முடியா
தர்மம்!

திவ்யாஸ்ரீதர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!