விளக்குமாறு சொன்னது தரை துடைக்கும்
கட்டையைப் பார்த்து…நன்றி கெட்ட
மனிதர்கள்….இவர்கள் புழங்கிடும் இடத்தின் சுத்தம்
பேண நாம்…. ஆனால் நம் இருப்பிடம்
என்னவோ ஒரு மூலையே…. நீங்கள் மட்டுமா
அதே கதிதான் எங்களுக்கும்…. பினாயில்
மற்றும் கையுறைகளின் மென்முனகல் சத்தம்….
நாபா.மீரா
படம் பார்த்து கவி: விளக்குமாறு
previous post