படம் பார்த்து கவி: வெண்

by admin 1
36 views

வெண் உள்ளங்கொண்டாரின்
உள்ளங்களை சிதறடித்து ரசிக்கும்
அற்ப மானிடம் …
வெண் உள்ளம் கொண்ட தேங்காவை
மட்டும் விட்டு வைக்கவ போகிறது….

— இரா.மகேந்திரன்–

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!