ஸ்டிராபெர்ரி.
சிறிய பழம் அதிக சுவை!
சிறுவர் முதல்
பெரியவர் வரை விரும்பும் பழம்!
ஒளவையார் இன்று
இருந்தால் இந்த
பழத்தை க்கொடுத்து
விநாயகனும் உலகை சுற்றி வந்திருப்பார்!
சினிமாபாடலிலும் இடம்பெற்ற பழம்!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)