புத்தகம்: உடையார்
எழுத்தாளர்: பாலகுமாரன்
என்னை கவர்ந்த கதாபாத்திரம்: பஞ்சவன்மாதேவி
உலகில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் ஏங்கித் தவிக்கும் தருணம் “தாய்மை” அடைதல் ஆனால் தான் பெறாத பிள்ளைக்காக தன்னை பிள்ளை பேரு அடையாதவளாக்கி கொண்டாள் இயற்கை மூலிகை கொண்டு, ஆடல் கலை ,போர் திறன் கொண்டவள், புரவி ஏறி மின்னல் போல் பாய்வாள், தந்தை என்றால் அறிவு தாய் என்றால் அன்பு இவ்விரண்டையும் ராஜேந்திர சோழனுக்கு செழுமையுடன் வழங்கியவள். தாய்மை பாசத்தில் கூடியவள் பஞ்சவன் மாதேவி
புத்தக உலா போட்டி: சங்கீதா ராம்நாத்
previous post