எனக்குப் பிடித்த கதா பாத்திரம்
பொருளாதாரம் உறவு முறையையே தீர்மானிக்கிறது. அதை எளிமையாக ‘அம்மாசி தாத்தா’ சிறுகதையில் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர். தந்தையே ஆயினும் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் சாப்பாடும் மரியாதையும் கிடைக்கிறது என்பதை அம்மாசி தாத்தா பாத்திரத்தின் வழி உருக வைக்கிறார் “ஊடு இழை” நூலாசிரியர் பல்லவி குமார்.
புத்தக உலா போட்டி: பெரணமல்லூர் சேகரன்
previous post