தூப்புக்காரி என்ற நூலின் கதா பாத்திரம் என்னை வெகுவாக கவர்ந்தது. பெண்ணியம் சார்ந்த அருமையான நூல். தோட்டி இனம் படும் அவலம் , அவமானம், வேதனை , மனித மலம் மனிதனே அள்ளி எடுக்கும் அவலம், அன்றாட கழிவறை போராட்டங்கள், சிறுபான்மை பெண்ணின் துயரம் என படிக்கப் படிக்க அழுகை வந்தது.
புத்தக உலா போட்டி: வளர்மதி அசன்
previous post