எனக்கு பிடித்த கதாபாத்திரம்
மகாபாரதத்தில் வரும் காந்தாரி கதா பாத்திரம். ஒரு பெண் தன் கணவருக்காக வாழ்நாள் முழுவதும் கண் தெரியாத கணவனுடன் வாழ தன் கண்ணையே கட்டிக்கொண்டு வாழ்ந்தவர். இந்த காலத்தில் கணவருடன் வாழ்வதே அதிகம்.
அதிலும் தான் நீ என் ஈகோவுடன் வாழும் காலத்தில் கண்ணையா கட்டிக் கொள்வார்கள்.காந்தாரி போன்ற பெண் இன்று கான் முடியுமா.
எனவே எனக்கு காந்தாரி தான் பிடித்த கதாபாத்திரம்.
புத்தக உலா போட்டி: ராமா ராஜகோபாலன்
previous post