வாசகர் படைப்பு: கதிரவன்

by admin 3
155 views

கதிரவன் கைகளை மடக்கி வைக்க
வெள்ளை கூந்தலும் கருமை பூச
சந்திர குளிரில் தென்றல் வீச
வியர்வை சிந்தியவர் விடை கொடுக்க
அல் பொழுதில் அடைக்கலம் மஞ்சத்தில்
விடியும் நம்பிக்கையில் அல்லல் மறந்து!!!



வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!