நமக்கு இரவாக
இருக்கும் போது
பலருக்கு அது
பகலாக இருக்கும்.
இது எல்லாருக்கும்
நன்கு தெரியும்.
அப்படி என்றால்
விடியல் எப்போது..?
அவர் அவருக்கு
விடியல் உண்டு.
இருளை விலக்கி
வருவது விடியல்..!!!!
ஆர். சத்திய நாராயணன். ☝🏻☝🏻☝🏻
நமக்கு இரவாக
இருக்கும் போது
பலருக்கு அது
பகலாக இருக்கும்.
இது எல்லாருக்கும்
நன்கு தெரியும்.
அப்படி என்றால்
விடியல் எப்போது..?
அவர் அவருக்கு
விடியல் உண்டு.
இருளை விலக்கி
வருவது விடியல்..!!!!
ஆர். சத்திய நாராயணன். ☝🏻☝🏻☝🏻