வணக்கம்!
அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஏழாவது வாரத்திற்கான (23.12.2024 – 29.12.2024) வெற்றியாளர்கள் இதோ!
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!பெறாதோருக்கு மென்மேலும் முயற்சிக்க வாழ்த்துக்கள்!
இதனுடன் சேர்த்து தவறாது கவி எழுதி, பங்கேற்பாளருக்கான சான்றிதழை வென்றிருக்கும் கவிஞர்களுக்கும் அரூபி தளம் சார்பில் வாழ்த்துக்கள்!
கவிதைகளை படிக்க இங்கே சொடுக்கவும்.
