வாரம் நாலு கவி: நான்காவது வார வெற்றியாளர்கள்

by Nirmal
138 views

வணக்கம்!

அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் நான்காவது வாரத்திற்கான (02.12.2024 – 08.12.2024) வெற்றியாளர்கள் இதோ!

வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!பெறாதோருக்கு மென்மேலும் முயற்சிக்க வாழ்த்துக்கள்!

இதனுடன் சேர்த்து தவறாது கவி எழுதி, பங்கேற்பாளருக்கான சான்றிதழை வென்றிருக்கும் கவிஞர்களுக்கும் அரூபி தளம் சார்பில் வாழ்த்துக்கள்!

கவிதைகளை படிக்க இங்கே சொடுக்கவும்.

4th week winner list

அரூபி தளத்தின் மெய் எழுத்தில் ஒரு கதைப் போட்டியில் கலந்துக் கொள்ள இத்திரியைக் கிளிக் செய்யவும்.

நன்றி. வணக்கம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!