அந்தி வானம்… மேற்கே ஓய்வில்
பகலவன்.. ஆகாசப்படுக்கைதனில் மேகராணி தாலாட்ட…
நிலவின் குளிர் வெம்மைக்கு இதமாய்…..
இரவின் முடிவில் அதோ கிழக்கே
தனக்காய்க் காத்திருக்கும் தடாகம் நோக்கி
கதிரொளி பரப்ப மலர்கிறாள் தாமரைக்கன்னியவள்…
நாபா.மீரா
வாசகர் படைப்பு: அந்தி வானம்
previous post