படைப்பாளர்: ரங்கராஜன்
நன்றாக தூங்கிக் கொண்டிருந்த மோகன், யேய் யேய் ஏலியன்என்னை எதுவும் செய்யாதே செய்யாதே என்றுதீடிரென கத்த ,பதறிய அவன் மனைவி சஹானா
என்ன என்ன என்ற கேள்விக்கு அடடாஇதுவரை கண்டதுகனவா?
மனைவியிடம் ,நான்ஒரு பாலைவனத்தில் இருக்கிறேன் பக்கத்தில் நீ இருந்தாய், தீடிரென நீ ஏலியனாக மாறி என்னை ஏகப்பட்ட கேள்வி கேட்டு என்னை டார்ச்சர் செய்தாய்,தொடர்ந்து, என்னை கத்தயால் குத்த வந்தாய், என்றதும், அவன்மனைவி பத்ரகாளி ஆகமாறி, அதுக்கு தான் சொல்றது கண்ட புத்தகம் படிக்க வேண்டாம் என்று கேட்பதில்லை, கேட்டால் ஆராய்ச்சி என்ற பெயர் வேறு.
நீங்க நினைக்கிற படி எல்லாம்
ஏலியன் இல்லை, அது ரொம்ப ரொம்ப நல்லது.
முற்றும்.