அறிவிப்புகள்மாதாந்திர போட்டிகள் போட்டி அறிவிப்பு: ஏலியனுடன் ஒரு நாள்! by Nirmal July 14, 2024 written by Nirmal July 14, 2024 826 views ஓடி வாருங்கள்!அரூபி தளத்தில் 2024 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்திற்கான போட்டி அறிவிப்பு!🛸தலைப்பு: ஏலியனுடன் ஒரு நாள்!👽 என்ன பண்ணுவீங்க? ஏது பண்ணுவீங்க? ஓடி ஒளிஞ்சுப்பீங்களா? இல்ல நட்பு பாராட்டுவீங்களா?தோன்றுவதை சுவாரசியமாக எழுதி அனுப்புங்க! 👽போட்டி விபரங்கள்👽🛸 யாராகினும் கலந்துக் கொள்ளலாம். 👽வார்த்தைகள்: 100 – 200 🛸கதையை 2022arubi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்திட வேண்டும். 👽டாக்குமெண்டில் உங்கள் பெயர், அலைபேசி எண் மற்றும் கதையின் தலைப்பை தெளிவாக எழுதி அனுப்பிடவும். 🛸போட்டிக்கான கால வரையறை: 13.07. 2024 – 21.03.2024 👽கதைகள் அனைத்தும் அரூபி (https://aroobi.com) தளத்தில் பதிவிடப்படும். 🛸போட்டி முடிவு அறிவிக்கப்படும் நாள்: 13.08.2024 👽எழுதிய கதையை போட்டி முடிவுகள் அறிவிக்கும் வரை வேறெங்கும் பதிவிடக்கூடாது. 🛸வெற்றி பெறுவோருக்கு வழக்கம் போல் பரிசு உண்டு. 👽கலந்துக்கொண்ட அனைவருக்கும் டிஜிட்டல் நற்சான்றிதழ் வழங்கப்படும். 🛸போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் அனைத்தும் அரூபி தளத்திற்கு சொந்தமானவையாகும். நன்றி. வணக்கம் ✌️ 2024competitionalien_storyamydeepzaroobijuly competitionshort_storytamil_short_story 0 comment 0 FacebookTwitterPinterestEmail Nirmal previous post படம் பார்த்து கவி: மல்லிகை next post ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: மாயக்கம்பளம் You may also like போட்டி அறிவிப்பு: மாய புத்தகம் June 1, 2025 போட்டியின் தலைப்பு: பைரட்ஸ் மே May 19, 2025 ஒரு நாள் கதை போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு May 19, 2025 போட்டியின் தலைப்பு: பஞ்சபூதங்களின் ஏப்ரல்! April 26, 2025 அறிவிப்பு: வஞ்சி சொல்லும் கதை போட்டி! March 7, 2025 மெய் எழுத்து கதை போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு! February 28, 2025 போட்டியின் தலைப்பு: பாலியல் பேசும் மார்ச்! February 28, 2025 அறிவிப்பு: காதல் படத்திற்கு கதை எழுதும் போட்டி! February 17, 2025 போட்டியின் தலைப்பு: காதல் பேசும் பிப்ரவரி! February 3, 2025 வாரம் நாலு கவி: ஒன்பதாம் வார வெற்றியாளர்கள் February 2, 2025 Leave a Comment Cancel ReplyYou must be logged in to post a comment.