எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 4: இயற்கையின் பல்லுயிர் வளம் ஏன் அழிகிறது?
பூமியின் பல்லுயிர் வளமான தாவரங்கள், விலங்குகள் மற்றும் அரிய உயிரினங்கள் ஏன் வேகமாகக் குறைந்து வருகின்றன? மனிதனின் செயல்களால் இவை அழிந்து போவதைத் தடுக்க முடியாதா?
என்ன காரணம்? காடழிப்பு, மாசுபாடு, சட்டவிரோத வேட்டை, காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பல அரிய உயிரினங்களும், தாவரங்களும் அழிவின் விளிம்பில் உள்ளன. இயற்கையின் சமநிலையைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. ஆனால், இந்த அழிவு ஏன் தொடர்கிறது என்ற கேள்வி எழுகிறது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.