எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 5: ஏழை பணக்காரர் இடைவெளி ஏன் அதிகரிக்கிறது?
ஒருபுறம் ஒருசிலர் அளவற்ற செல்வத்துடன் வாழும்போது, மறுபுறம் ஏன் பெரும்பான்மையான மக்கள் அன்றாட தேவைகளுக்கே போராடுகிறார்கள்? இந்த மிகப்பெரிய பொருளாதார இடைவெளி எதற்காக?
என்ன காரணம்?வளங்கள் ஒருசிலரிடம் குவியும்போதும், வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக இல்லாதபோதும் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. செல்வம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் குவிந்து, பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடுவது ஏன், இந்த இடைவெளி எப்போது குறையும் என்ற கேள்வி எழுகிறது
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.