எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 1: குழந்தைப் பருவம் ஏன் சிதைக்கப்படுகிறது?
உலகெங்கிலும் ஏன் ஏராளமான குழந்தைகள் வறுமை, பசி, போர் மற்றும் துஷ்பிரயோகம் போன்ற கொடூரங்களுக்கு ஆளாகி, தங்கள் அப்பாவியான குழந்தைப்பருவத்தை இழக்கிறார்கள்? அவர்கள் அனுபவிக்கும் வலியும், சிதைக்கப்படும் எதிர்காலமும் எதனால்?
என்ன காரணம்: இன்றும் பல நாடுகளில் குழந்தைகள் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுவதும், போர்களால் தங்கள் பெற்றோரை இழந்து ஆதரவற்று நிற்பதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பட்டினியால் வாடுவதும் மனதை உலுக்குகின்றன. ஒவ்வொரு குழந்தையும் அன்பும், பாதுகாப்பும், கல்வியும் பெற்று வளர வேண்டியவர்கள். ஆனால், இந்த அவலங்கள் நீடிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.