எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 3: இயற்கையின் கோபம் ஏன் நியதியாகிறது?
இயற்கை பேரழிவுகளான நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், புயல் போன்றவற்றை ஏன் உருவாக்குகிறாய்? இந்தத் துயரங்கள் எண்ணற்ற உயிர்களையும், உடைமைகளையும் பலி கொள்கிறதே? இது மனிதகுலத்திற்கு ஏன் ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது?
என்ன காரணம்: மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக இயற்கையைச் சுரண்டி அழிக்கின்றனர் என்பதும் ஒரு காரணம். ஆனால், மனிதன் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் கூட இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும்போது, இவ்வளவு பெரிய அழிவுகள் ஏன் நிகழ்கின்றன, இயற்கையின் இந்த கோபத்திற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.