எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 5: பசியும், பஞ்சமும் ஏன் நீடிக்கிறது?
உலகில் ஒருபுறம் உணவுப் பொருட்கள் வீணாகும் நிலையில், மறுபுறம் ஏன் பல கோடிக்கணக்கான மக்கள் தினசரி பசியால் வாடுகிறார்கள், சாகிறார்கள்? உணவு உற்பத்தி அதிகரித்தும்கூட, இந்தப் பஞ்சம் ஏன் தொடர்கிறது?
என்ன காரணம்? உலகெங்கிலும் உணவு உற்பத்தி அதிகரித்திருந்தாலும், சரியான விநியோகம் இல்லாததாலும், வறுமையாலும் பல லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்படுகிறார்கள்.
உணவுப் பற்றாக்குறை இல்லாத சூழலிலும் பசியும், பஞ்சமும் ஏன் தொடர்கிறது, இந்த ஏற்றத்தாழ்வு எதனால்
கடவுளே இத்தனை கேள்விகளும் என் நெஞ்சில் நாளும் நாளும் எழுகிறது…
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.