எழுதியவர்: நா .குருமூர்த்தி
கேள்வி 1: மனித வாழ்வியலை ஒழுங்குபடுத்தும் தர்ம நெறிமுறைகள்?
கடவுளே…
எப்படியப்பா இருக்கிறாய். என்ன கொஞ்ச நாட்களாக என்னை நீ நினைக்கவே இல்லையே. மறந்துவிட்டாயா … இப்போது என்ன பிரச்சனை..
இல்லை கடவுளே, என் மனதில் சில குழப்பங்கள். இங்கே நடக்கும் சில விஷயங்கள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது.
சரி நீ உனக்கு என்ன குழப்பங்கள். முதலில் அதை சொல். பிறகு தீர்க்க முடியுமா என்று பார்க்கிறேன்.
கடவுளே.. நீங்களும் என்னை.. எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.
என்ன குழப்பம்.
சொல்கிறேன். கடவுளே..
முதல் கேள்வி,
நீங்கள் ஏற்படுத்திய, மனித வாழ்வியலை ஒழுங்குபடுத்தும் தர்ம நெறிமுறைகள்,bமதங்களாக உறுவாகிவிட்ட நிலையில், உங்கள் கோட்பாடுகளை, மனிதர்கள் தன் இஷ்டத்துக்கு திரித்து பேசி, புதிது புதிதாக பிரிவுகளை ஏற்படுத்தும்போது, அவற்றை உருவாக்கியவர் என்ற முறையில், அதை ஏன் கட்டுப்படுத்த தவறினீர்கள். இதற்கான பொறுப்பாளர் யார்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.