கடவுளிடம் ஐந்து கேள்விகள் கதைப்போட்டி: மனித வாழ்வின்

by admin 2
10 views

எழுதியவர்: நா .குருமூர்த்தி

கேள்வி 2:  மனித வாழ்வின், சுக துக்கங்களை?

கடவுளே… 
எப்படியப்பா இருக்கிறாய். என்ன கொஞ்ச நாட்களாக என்னை நீ நினைக்கவே இல்லையே. மறந்துவிட்டாயா … இப்போது என்ன பிரச்சனை.. 
இல்லை கடவுளே, என் மனதில் சில குழப்பங்கள். இங்கே நடக்கும் சில விஷயங்கள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. 

சரி நீ உனக்கு என்ன குழப்பங்கள். முதலில் அதை சொல். பிறகு தீர்க்க முடியுமா என்று பார்க்கிறேன். 

கடவுளே.. நீங்களும் என்னை.. எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். 
என்ன குழப்பம். 
சொல்கிறேன். கடவுளே.. 

இரண்டாவது கேள்வி, 
மனித வாழ்வின், சுக துக்கங்களை அவர்கள் கர்ம பலன்கள் தான்
தீர்மானிக்கிறதென்றால், அவர்கள் உழைப்பின் பலா பலன்களை எவை
தீர்மானிக்கிறது

முற்றும்.

போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!