எழுதியவர்: நா .குருமூர்த்தி
கேள்வி 4: அஹிம்சையின் மேன்மையையும் காந்தியையும் மக்கள்
மறந்து போனது ஏன்.
கடவுளே…
எப்படியப்பா இருக்கிறாய். என்ன கொஞ்ச நாட்களாக என்னை நீ நினைக்கவே இல்லையே. மறந்துவிட்டாயா … இப்போது என்ன பிரச்சனை..
இல்லை கடவுளே, என் மனதில் சில குழப்பங்கள். இங்கே நடக்கும் சில விஷயங்கள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது.
சரி நீ உனக்கு என்ன குழப்பங்கள். முதலில் அதை சொல். பிறகு தீர்க்க முடியுமா என்று பார்க்கிறேன்.
கடவுளே.. நீங்களும் என்னை.. எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.
என்ன குழப்பம்.
சொல்கிறேன். கடவுளே..
நான்காவது கேள்வி.
கலி காலத்திலேயே காந்தி போன்றவர்கள், சத்தியத்தின் வழியில் போராடி வெற்றி
காண முடிந்த போதும், பிறகு அஹிம்சையின் மேன்மையையும் காந்தியையும் மக்கள்
மறந்து போனது ஏன். ஏன் இவவளவு வன்மம். ஏன் இப்படி, மனிதர்கள் அடுத்தவரை
அழித்து தாம் மட்டுமே என நினைக்கிறார்கள்..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.