எழுதியவர்: நா .குருமூர்த்தி
கேள்வி 5: எனக்கு தர்மம்தான் சிறந்தது என்று இருக்க முடிவதில்லையே..
கடவுளே…
எப்படியப்பா இருக்கிறாய். என்ன கொஞ்ச நாட்களாக என்னை நீ நினைக்கவே இல்லையே. மறந்துவிட்டாயா … இப்போது என்ன பிரச்சனை..
இல்லை கடவுளே, என் மனதில் சில குழப்பங்கள். இங்கே நடக்கும் சில விஷயங்கள் ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது.
சரி நீ உனக்கு என்ன குழப்பங்கள். முதலில் அதை சொல். பிறகு தீர்க்க முடியுமா என்று பார்க்கிறேன்.
கடவுளே.. நீங்களும் என்னை.. எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.
என்ன குழப்பம்.
சொல்கிறேன். கடவுளே..
ஐந்தாவது கேள்வி
இன்றைய நடைமுறை வாழ்வில், நம் மற்றும் நம் சந்ததியினரின் உய்வுக்காக, தர்ம
நெறிகளை விட்டுக்கொடுத்து, சிலரை அனுசரித்துபோக வேண்டிய நிலையில் அவை
பாவங்களாக கருதப்படுமா. எனக்கு தர்மம்தான்
சிறந்தது என்று இருக்க முடிவதில்லையே..
இதுதான் என் குழப்பம் கடவுளே.
இதை தீர்த்து வையுங்கள். இந்த கேள்விகளுக்கான அடிபபடை
என்னவென்றால்..
பெரிதாக ஒரு மந்தகாச சிரிப்பு சிரித்துவிட்டு,
தேவையில்லை, புரிந்துவிட்டடது.
பதில் சொல்லத் தொடங்கினார், கடவுள்.
முற்றும்
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.