எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
கேள்வி 1: ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ பாட்டுவித்தாள் யாரொருவர் பாடாதாரோ?’.
இறைவா உன்னை நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. ‘ஐந்து கேள்விகள் கேட்கலாம்’ என்று சொன்னதால் என் கேள்விகளைத் தொடர்கிறேன். பதிலை ‘இ’ மெயிலில் அனுப்பவும். வாய்ஸ் மெயில் அனுப்பினாலும் ஓ.கே. தான்.
1. ‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ பாட்டுவித்தாள் யாரொருவர் பாடாதாரோ?’
இறைவா யாதுமாகி நிற்கின்றாய். கீதையில் ‘நானே அனைத்தும் காரணமானவன் ‘என்கின்றாய் அப்படி என்றால் குற்றம் செய்பவர்களுக்கும் நீ உடந்தையா? அவர்கள் செயலை தடை செய்ய மாட்டாயா?
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.