எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
கேள்வி 4: ஆண்கள் செய்யும் புண்ணியம் பாதி அவர்கள் மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்படும்
இறைவா உன்னை நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. ‘ஐந்து கேள்விகள் கேட்கலாம்’ என்று சொன்னதால் என் கேள்விகளைத் தொடர்கிறேன். பதிலை ‘இ’ மெயிலில் அனுப்பவும். வாய்ஸ் மெயில் அனுப்பினாலும் ஓ.கே. தான்.
4. ஆண்கள் செய்யும் புண்ணியம் பாதி அவர்கள் மனைவியின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்கின்றனர். இது உண்மையா?
இந்த ஜென்மத்தில் ஆணாக பிறந்தவன் மீண்டும் ஆணாகப் பிறக்கிறானா?
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.