எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
கேள்வி 5: அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
இறைவா உன்னை நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. ‘ஐந்து கேள்விகள் கேட்கலாம்’ என்று சொன்னதால் என் கேள்விகளைத் தொடர்கிறேன். பதிலை ‘இ’ மெயிலில் அனுப்பவும். வாய்ஸ் மெயில் அனுப்பினாலும் ஓ.கே. தான்.
5. அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ -பாரதி
ஆனால் இன்று கல்வி ஒரு வியாபாரம் ஆகி விட்டது. அதை கொஞ்சம் சரி செய்யுங்கள் பிளீஸ்.
இறைவா என் கேள்விக்கு என்ன பதில்?
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.