எழுதியவர்: அனுஷா டேவிட்
கேள்வி 1: இந்த பிரபஞ்சம் உருவாக்கியதன் சாராம்சம் மனிதர்கள் சந்தோஷமா வாழனும்னு தானே? ஆனால் ஏன் சுற்றி சுற்றி கஷ்டங்களை கொடுத்து மீண்டு எழ முடியாத அளவுக்கு அடிக்கிறீங்க?
காரணம்: நாம் சந்திக்கும் நிறைய மனிதர்கள் உள்ளத்தால் நல்லவங்களா இருப்பாங்க ஆனால் அவர்களை சுற்றி அனைத்து பிரச்சினைகளும் கஷ்டங்களும் இடியாப்ப சிக்கலில் சிக்கியதாக பிழிஞ்சி எடுக்கும். சரி இந்த பிரச்சினையை தீர்த்துட்டா சமாளிச்சடலாம்னு நினைச்சா அதை விட பெரிய பிரச்சனை இதோ நான் இருக்கிறேனு வந்து நிக்கும். இதோட சமூக கட்டமைப்பு என்று ஒன்று அவரவர் வாழ்க்கையை வாழ விடாமல் தங்கள் கருத்துக்களை திணித்து துன்பறுத்துவது. இதற்கு என்ன தான் தீர்வு என்று கேட்கும் ஆவல் தான்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.