எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 5: இயற்கையை ஏன் மனிதன் அழிக்கிறான்?
மனிதகுலத்தின் வாழ்வாதாரமான காடுகள், ஆறுகள், மலைகள் போன்ற இயற்கையை ஏன் மனிதன் தனது சுயநலத்திற்காக அழித்துக் கொண்டிருக்கிறான்? இந்தப் பேராசை எதற்காக, அதன் விளைவுகள் ஏன் மனிதனையே பாதிக்கின்றன?
என்ன காரணம்:? நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி, லாப நோக்கம் போன்றவற்றிற்காக மனிதன் இயற்கையைச் சுரண்டி அழிக்கிறான். மரங்களை வெட்டுதல், ஆறுகளை மாசுபடுத்துதல், கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக எடுத்தல் போன்றவை காலநிலை மாற்றங்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் வழிவகுக்கின்றன. மனிதன் தனது அழிவை அவனே தேடிக் கொள்வது ஏன் என்ற கேள்வி எழுகிறது
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.