சந்தத் தமிழில் கவி எழுதத் தெரியாதவன்
சங்கத் தமிழ் முழுதும் அறியாதவன்
எதுகை மோனை தெரியாதவன்
கவிதை இலக்கணம் கற்காதவன்
எழுத தோன்றியதை எழுதும் பாமரன்
என் எழுத்து
கவிதை என்றாலும்,
கருத்து என்றாலும்,
ஏற்றுக்கொள்கிறேன்.
பிறர் கவிதை பார்த்து கற்றுக்கொள்கிறேன்.
நான் நல்ல ரசிகன்.
arsm1952