நீல வானில் ஒளிரும் நிலவில்
வீசும் இளந் தென்றலில் மலரும்
அழகில் மிளிரும் விண்மீன் பூக்கள்
நீல வண்ண சேலை கட்டி
இரவுக் காதலன் வருகை எண்ணி
காதலோடு காத்திருக்கும் குளிர் நிலவு
மேகம் சிந்தும் காதல் மழையில்
நனைந்தபடி ஆகாயத்தில்
ஆனந்த ஊர்வலம்நா.பத்மாவதி
நா.பத்மாவதி
📍இப்போட்டியில் கலந்துக் கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.