படம் பார்த்து கவி:இயற்கையோ

by admin 3
72 views


இயற்கையோ டியைந்த இனிய வாழ்வு-நல்ல

இன்பநிலை காணும் சிறந்த வாழ்வு-நம்மில்

எத்தனை பேருக்கு வாய்க்கும் வாய்ப்பு-அமையினும்

கண் போல் காத்தல் முக்கியம்-நாம்

இயற்கையோடு யாவரும் இரண்டறக் கலத்தல்
நன்று

செயற்கையாய் எழும் அழுத்தம்
காணாமலாகும் வென்று.

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!