இருளும் ஒளியும் வாழ்வின் இரு பக்கம்;
உணர்வால் உதித்தது பேதை என்னுள்,
அறிவியல் ஆராய ஆண்டு பலவாகும்!
ஆழ்மன ஆய்வு கன நிமிடம் கழிந்தோடும்.
கார் முகிலின் ஒளி தேடல் – மின்னல் ,
கருப்பு வெள்ளையால் உதித்தார் – நெல்சன் மண்டேலா.
பூமி சுழலும் வரை நில்லாது இப்பயணம்…….
மரிய நித்யா ஜெ
