படம் பார்த்து கவி;தடம்

by admin 3
28 views

தடம் பதிய இதயங்களின் ஓட்டம்…
வெற்றி இலக்கை காலம்
தீர்மானிக்க…
பாதத்தின் உறுதி ஓட்டத்தில் தெரிய…
உழைப்பின் வெற்றி நிச்சயம் கிட்டும்…
தூரத்து வானமும் வசமாகும்
ஒருநாள்…
சாதனை நோக்கிய பயணத்தில்
முற்றுப்பெறாத பாதைகள்.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!