படம் பார்த்து கவி:மாலைப்

by admin 3
39 views

மாலைப் பொழுது முடிந்து இரவின் வருகை

வெண்ணிலவு வெளிச்சம் தரும் பாரபட்சம் இல்லாமல்

நிலவை மேகம் மறைத்தாலும் ஒளிரும் ராந்தல்

வெளிச்சம் ஒருபுறம் பயன் தரினும்-காதலர்க்கு

வெளிச்சம் இடையூறு ஆயினும் அச்சமிலாப் பயணம்

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!